Celebrating 100 Years of Faculty of Arts, Science, and University Library

Celebrating 100 Years of Faculty of Arts, Science, and University Library

CELEBRATING 100 YEARS

of

FACULTIES OF ARTS, SCIENCE AND UNIVERSITY LIBRARY

ENGLISH සිංහල தமிழ்

HISTORICAL BACKGROUND

On 21 January 2021, the University of Colombo celebrated the centenary of its Faculties of Arts and Science. The origins of these faculties can be traced to Ceylon University College (CUC), established a century ago on this day, at which students could for the first time in the country, follow an education in the liberal arts and basic sciences at a formal institute of modern higher education. While earlier, in 1870, the University of Colombo’s pioneering role in higher education had begun with the establishment of the Colombo Medical College, the Ceylon University College began with 115 students and was affiliated to the University of London. It was the only tertiary level institution of higher education in the country from 1921 to 1942. Its inauguration by His Excellency Governor General Manning was at the iconic building known as “College House” at which later, in 1942, the first University of Ceylon (an amalgam of the Colombo Medical College and Ceylon University College) was established with Sir Ivor Jennings as its first Vice-Chancellor. “College House” is, therefore, perhaps the oldest surviving university building which has been in continuous use since 1921 for higher education in Sri Lanka.

The inaugural Council of the Ceylon University College was presided over by His Excellency the Governor-General of Ceylon with the Honorable Chief Justice and lead administrators in the fields of Health, Education, and Agriculture in attendance. The establishment of the university was due to the continued activism of an erudite group of Lankan visionaries who, since the late 19th century, firmly believed in a local institute of modern higher education to provide higher education in general, and more specifically for training undergraduates in the basic sciences for further medical studies and as professionals and teachers in Arts and the Sciences. No less a figure than Dr. CWW Kannangara, the visionary educationist, served on subsequent councils of the university.

Over the past century, the two mainstay Faculties of Arts and Science dedicated to the Humanities and Social Sciences, and Natural and Life Sciences respectively, have blossomed into vibrant learning environments.

The Faculty of Arts (which also gave rise to the Faculties of Law and Education as offshoots in 1968 and 1975 respectively) currently has 11 Departments, 3 Units, and 3 Centers including the Social Policy Analysis Research Center (SPARC), the Center for Multiculturalism and the Center for Disability Research Education and Practice (CEDREP). It currently offers 573 academic courses at the undergraduate level and has a total of 2458 undergraduate students of whom 341 (14%) are male and 2117 (86%) are female. Students currently enrolled for the four-year Honours Degree stand at 1143.

The Faculty has increasingly extended its scope beyond undergraduate education to include postgraduate studies and research in the humanities and social sciences. Its overall objectives in this regard are to offer local students the opportunity to obtain a postgraduate degree of high quality within the country, as well as to develop a rich social sciences and humanities research culture in Sri Lanka that can contribute to employability and overall national development. The Faculty’s postgraduate student population currently numbers nearly 1200 candidates, of which some are reading for an MPhil or Ph.D. degree. Twelve MA degree programs (both 1-year and 2-year degrees) are offered in Buddhist Studies, Demography, Economics, English Studies, International Relations, Sinhala, and Sociology. The Faculty also offers 6 Postgraduate Diploma programs, as well as a number of Certificate Courses which also target the broader community.

Overseas Linkages and Research Projects

In recognition of global developments in education, the Faculty of Arts has several linkages with renowned international universities under which collaborative faculty and student exchange programs and joint conferences take place. In recognition of China’s growing global importance and its historical links with Sri Lanka, the Faculty also offers university-level courses in Chinese Studies (including language proficiency) through the Confucius Institute established in 2016. It also has several MoUs with overseas universities, including the University of Zurich (Switzerland); Technical University Dresden, Justus Liebig University and the University of Heidelberg (Germany); University of Ljubljana (Slovenia); University of Uppsala (Sweden); University of Warsaw (Poland); university of Queensland (Australia) and Beijing Foreign Studies University (China).

Engaging with collaborative research projects at an international level has been a priority for the Faculty’s scholars. While these have included prestigious grants such as EU Erasmus+ funding, they are located across a range of overseas universities, such as the Universities of Durham, Huddersfield, Central Lancashire (UK); the University of Lausanne (Switzerland); University of Zurich (Switzerland); Lund University, and University of Uppsala (Sweden).

Contributions to national development

The Faculty has contributed in numerous ways to national development. Individual scholars as well as departments offer their expertise to a range of government departments, including the Department of Official Languages, the Dept of Cultural Affairs, the Sinhala Dictionary Office, the Ministry of Cultural Affairs, the Oriental Studies Society and the Department of Examinations.

The Science Faculty began with the establishment of the Ceylon University College, offering courses which led to the University of London’s examinations in Science (intermediate and final level) and the First-Year Medical examination in pure Science. Prof. A.W. Mylvaganam, then Professor of Physics, was its first Dean, and classes were conducted in both government technical schools and College House. By 1936 its student intake had increased to more than 560. Although a section of the University of Ceylon moved to Peradeniya in 1949, the Science Faculty remained in Colombo. It introduced many innovative courses including its first course in computer programming in 1967. It thereafter established a Statistics Unit in 1968 and inaugurated a Computer Center in 1980 which eventually led to the formation of the University of Colombo School of Computing in 2002.

The Faculty of Science at the University of Colombo is one of the most sought-after faculties of Science in the country today, with 7 departments and an annual intake which exceeds 650 students. It offers a B.Sc. degree in a wide range of subjects relevant to today’s context, with 75% of the students reading for a 4-year Honours degree program with a focus either on research or industry. It also has over 400 postgraduate students who are currently enrolled in its various Masters and Doctoral level degree programs. All of its departments have strong international linkages to renowned universities or scientific research institutes overseas, and many of its departments have close industry partnerships. Considering the current day advancements in science, technology and innovation, where a rapid convergence of technologies related to the digital, physical and biological worlds is taking place, the Faculty of Science has actively facilitated interdisciplinary research in the fields of biotechnology, environmental sciences, nanotechnology and high-performance computing; and strives to provide state-of-the-art research facilities to further improve the global presence of the institution.

The following centers in the Faculty are part of this consortium: Centre for Analytical Research and Development, Centre for Advanced Materials and Devices, Research and Development Centre for Mathematical Modelling, Center for Instrumentation Development and Center for Data Science. The Colombo Science and Technology Cell bridges the gap, moreover, between industry and academia by promoting and serving the manufacturing and service industries as well as agriculture in Sri Lanka through research, development, innovation, scientific services and knowledge and technology transfer.

ඓතිහාසික පසුබිම

2021 ජනවාරි 21 වන දින කොළඹ විශ්වවිද්‍යාලය සිය ශාස්ත්‍ර හා විද්‍යා පීඨයන්හි ශත සංවත්සරය සමරයි. මෙම පීඨයන්හි මූලාරම්භය සිදු වූයේ ශතවර්ෂයකට පෙර අද වැනි දිනයක ආරම්භ කරන ලද සිලෝන් යුනිවර්සිටි කොලීජිය (CUC) මගිනි. එහි දී අප රට තුළ දී ප්‍රථම වරට කලා හා විද්‍යාව පිළිබඳ නවීන විධිමත් අධ්‍යාපන ආයතනයකින් උසස් අධ්‍යාපනය ලැබීමේ අවස්ථාව සිසුන්ට උදාවිය. ඊට පෙර, එනම් 1870 දී උසස් අධ්‍යාපනය සම්බන්ධ කොළඹ විශ්ව විද්‍යාලයේ පුරෝගාමී කාර්යභාරය කොළඹ වෛද්‍ය විද්‍යාලය පිහිටුවීමත් සමඟ ආරම්භ වී තිබිණි. සිසුන් 115 දෙනෙකුගෙන් ආරම්භ වූ ලංකා විශ්ව විද්‍යාල විද්‍යාලය ලන්ඩන් විශ්ව විද්‍යාලයට අනුබද්ධ කරන ලදී. 1921 සිට 1942 දක්වා දිවයිනේ පැවති එකම තෘතීය මට්ටමේ උසස් අධ්‍යාපන ආයතනය මෙය විය. අතිගරු ආණ්ඩුකාර ජෙනරාල් මැනිං විසින් එහි සමාරම්භය සනිටුහන් කරනු ලැබුවේ ‘විද්‍යාල මන්දිරය’ (College House) නමින් හැඳින්වෙන සුවිශේෂී ගොඩනැගිල්ලෙහිය. පසුව 1942 දී ලංකාවේ ප්‍රථම විශ්ව විද්‍යාලය (කොළඹ වෛද්‍ය විද්‍යාලයේ සහ ලංකා විශ්ව විද්‍යාල විද්‍යාලයේ එකතුවෙන්) ආරම්භ කරන ලද අතර එහි පළමු උපකුලපතිවරයා ලෙස ශ්‍රීමත් අයිවර් ජෙනිංස් පත්විය. එබැවින් “විද්‍යාල මන්දිරය” යනු දැනට අප රට තුළ ඉතිරිව ඇති පැරණිතම විශ්ව විද්‍යාල ගොඩනැගිල්ල විය හැකි අතර එය ශ්‍රී ලංකාවේ උසස් අධ්‍යාපනය සඳහා 1921 සිට අඛණ්ඩව භාවිත වේ.

ගරු අග්‍ර විනිශ්චයකාරවරයා සහ සෞඛ්‍ය, අධ්‍යාපන හා කෘෂිකාර්මික යන ක්ෂේත්‍රවල ප්‍රධාන පරිපාලකයින් සහභාගී වූ සිලෝන් යුනිවර්සිටි කොලිජියේ සමාරම්භක පාලක සභාවේ මුලසුන හොබවන ලද්දේ අතිගරු ලංකා ආණ්ඩුකාරතුමන් විසිනි. 19 වන ශතවර්ෂයේ අග භාගයේ සිට පොදුචේ සියල්ලන්ටම උසස් අධ්‍යාපනය ලබා දීම සඳහා සහ විශේෂයෙන් විද්‍යාර්ථීන් වැඩිදුර වෛද්‍ය අධ්‍යාපනය සඳහා මූලික විද්‍යා පුහුණු කිරීමට හා කලා හා විද්‍යා පිළිබඳ වෘත්තිකයන් සහ ගුරුවරුන් ලෙස පුහුණු කිරීම සඳහා වූ දේශීය උසස් උසස් අධ්‍යාපන ආයතනයක් කෙරෙහි දැඩි ලෙස විශ්වාස කළ දූරදර්ශී ලාංකිකයන් කණ්ඩායමක අඛණ්ඩ ක්‍රියාකාරිත්වය විශ්ව විද්‍යාලය පිහිටුවීමට හේතු විය. දූරදර්ශී අධ්‍යාපනඥ ආචාර්ය සී.ඩබ්ලිව්.ඩබ්ලිව්. කන්නන්ගර මැතිතුමා ද විශ්ව විද්‍යාලයේ පසුකාලීන පාලක සභාවල කටයුතු කළේය.

පසුගිය ශතවර්ෂය තුළ, මානව ශාස්ත්‍ර හා සමාජීය විද්‍යා සහ ස්වාභාවික හා ජීව විද්‍යා සඳහා පිළිවෙලින් වෙන් වූ ශාස්ත්‍ර හා විද්‍යා පීඨයන් දෙක විචිත්‍රවත් ඉගෙනුම් පරිසරයන් බවට පත්ව පලබරවී ඇත.

ශාස්ත්‍ර පීඨය (පිළිවෙලින් 1968 සහ 1975 දී නීති හා අධ්‍යාපන පීඨ මෙහි ශාඛා ලෙස ආරම්භ විය) මේ වන විට අධ්‍යයන අංශ 11 ක්, ඒකක 3 ක් සහ මධ්‍යස්ථාන 3 කින් සමන්විත වේ. සමාජ ප්‍රතිපත්ති විශ්ලේෂණ පර්යේෂණ මධ්‍යස්ථානය (SPARC), බහු සංස්කෘතික කේන්ද්‍රය සහ ආබාධිකත්ව පර්යේෂණ, අධ්‍යාපනය හා භාවිතය සඳහා වූ මධ්‍යස්ථානය (CEDREP) ද මීට අයත් වේ. මෙමගින් වර්තමානයේදී විද්‍යාර්ථින් උදෙසා පාඨමාලා 573 ක් පිරිනමනු ලැබේ. මේ වනවිට ඉගෙනුම ලබමින් සිටින විද්‍යාර්ථීන් සංඛ්‍යාව 2458 කි. ඉන් 341 දෙනෙක් (14%) පිරිමින් වන අතර 2117 දෙනෙක් (86%) කාන්තාවෝ වෙති. සිව් අවුරුදු ගෞරව උපාධිය සඳහා දැනට බඳවාගෙන ඇති සිසුන් සංඛ්‍යාව 1143 කි.

ප්‍රථම උපාධි අධ්‍යාපනය ලබා දීමට සීමා නොවී මානව ශාස්ත්‍ර හා සමාජ විද්‍යාවන්හි පශ්චාත් උපාධි අධ්‍යයන සහ පර්යේෂණද ඇතුළත් කිරීම මගින් පීඨය සිය විෂය පථය වඩවඩාත් පෘථුල තලයට නංවා ඇත. මේ සම්බන්ධයෙන් එහි සමස්ත අරමුණු වනුයේ දේශීය සිසුන්ට දිවයින තුළදීම උසස් ගුණත්වයකින් යුතු පශ්චාත් උපාධියක් ලබා ගැනීමට අවස්ථාව ලබා දීම සහ ශ්‍රී ලංකාව තුළ රැකියා නියුක්තියට හා සමස්ත ජාතික සංවර්ධනයට දායක විය හැකි මට්ටමෙහි පොහොසත් සමාජ විද්‍යා හා මානව ශාස්ත්‍ර පර්යේෂණ සංස්කෘතියක් වර්ධනය කිරීමයි. පීඨයේ පශ්චාත් උපාධි ශිෂ්‍ය ගහනය දැනට අපේක්ෂකයින් 1200 කට ආසන්න සංඛ්‍යාවක් සිටින අතර ඔවුන්ගෙන් සමහරු දර්ශනපති හෝ දර්ශනසූරී උපාධිය සඳහා ඉගෙනුම ලබති. බෞද්ධ අධ්‍යයන, ප්‍රජා විද්‍යාව, ආර්ථික විද්‍යාව, ඉංග්‍රීසි අධ්‍යයනය, ජාත්‍යන්තර සබඳතා, සිංහල සහ සමාජ විද්‍යාව යන විෂයයන් සඳහා ශාස්ත්‍රපති උපාධි පාඨමාලා 12 ක් (එක් අවුරුදු සහ දෑවුරුදු) පිරිනමනු ලැබේ. මෙම පීඨය විසින් පශ්චාත් උපාධි ඩිප්ලෝමා වැඩසටහන් 6 ක් මෙන්ම පුළුල් ප්‍රජාව ඉලක්ක කරගත් සහතික පාඨමාලා ගණනාවක් ද ඉදිරිපත් කෙරෙයි.

විදේශ සම්බන්ධතා සහ පර්යේෂණ ව්‍යාපෘති

අධ්‍යාපනයේ ගෝලීය වර්ධනයන් ඇගයීම සඳහා ශාස්ත්‍ර පීඨයට සුප්‍රසිද්ධ ජාත්‍යන්තර විශ්ව විද්‍යාල සමඟ සම්බන්ධතා කිහිපයක් ඇති අතර ඒ යටතේ පීඨ සහයෝගිතා හා ශිෂ්‍ය හුවමාරු වැඩසටහන් සහ ඒකාබද්ධ සම්මන්ත්‍රණ පැවැත්වේ. චීනයේ වර්ධනය වෙමින් පවතින ගෝලීය වැදගත්කම සහ ශ්‍රී ලංකාව සමඟ පවතින ඓතිහාසික සම්බන්ධතා අගයමින්, පීඨය විසින් 2016 දී පිහිටුවන ලද කොන්ෆියුසියස් ආයතනය හරහා චීන භාෂා අධ්‍යයනය (භාෂා ප්‍රවීණතාව ඇතුළුව) සඳහා විශ්ව විද්‍යාල මට්ටමේ පාඨමාලා ද ඉදිරිපත් කරයි. පීඨය හා සූරිච් විශ්ව විද්‍යාලය (ස්විට්සර්ලන්තය); ඩ්‍රෙස්ඩන් තාක්ෂණික විශ්ව විද්‍යාලය, ජස්ටස් ලිබිග් විශ්ව විද්‍යාලය සහ හයිඩෙල්බර්ග් විශ්ව විද්‍යාලය (ජර්මනිය); ලුබ්ලානා විශ්ව විද්‍යාලය (ස්ලොවේනියාව); උප්සලා විශ්ව විද්‍යාලය (ස්වීඩනය); වෝර්සෝ විශ්ව විද්‍යාලය (පෝලන්තය); ක්වීන්ස්ලන්ත විශ්ව විද්‍යාලය (ඕස්ට්‍රේලියාව) සහ බීජිං විදේශ අධ්‍යයන විශ්ව විද්‍යාලය (චීනය) යන විදේශීය විශ්ව විද්‍යාල අතර අවබෝධතා ගිවිසුම් කිහිපයක් ද ඇත.

ජාත්‍යන්තර මට්ටමින් සහයෝගිතා පර්යේෂණ ව්‍යාපෘති සමඟ සම්බන්ධ වීම පීඨයේ විද්වතුන්ගේ ප්‍රමුඛතාවයකි. මේවාට යුරෝපා සංගමයේ ඉරැස්මස් + අරමුදල් වැනි කීර්තිමත් ප්‍රදානයන් ඇතුළත් වන අතර ඒවා ඩර්හැම්, හඩර්ස්ෆීල්ඩ්, මධ්‍යම ලැන්කෂයර් (එක්සත් රාජධානිය) , ලුසාන් විශ්ව විද්‍යාලය (ස්විට්සර්ලන්තය); සූරිච් විශ්ව විද්‍යාලය (ස්විට්සර්ලන්තය); ලුන්ඩ් විශ්ව විද්‍යාලය සහ උප්සලා විශ්ව විද්‍යාලය (ස්වීඩනය) වැනි විදේශීය විශ්ව විද්‍යාල ගණනාවක පැතිර පවතියි.

ජාතික සංවර්ධනයට දායක වීම

ජාතික සංවර්ධනය සඳහා පීඨය විවිධ ආකාරවලින් දායක වී ඇත. රාජ්‍ය භාෂා දෙපාර්තමේන්තුව, සංස්කෘතික කටයුතු දෙපාර්තමේන්තුව, සිංහල ශබ්දකෝෂ කාර්යාලය, සංස්කෘතික කටයුතු අමාත්‍යාංශය, ප්‍රාචීන අධ්‍යයන සංගමය සහ විභාග දෙපාර්තමේන්තුව ඇතුළු රජයේ දෙපාර්තමේන්තු ගණනාවකට විවිධ විද්වත්හු තනි තනිව මෙන්ම අධ්‍යයන අංශයන් ලෙස ද සිය විශේෂඥ දැනුම ලබා දෙති.

විද්‍යා පීඨය ආරම්භ වූයේ ලන්ඩන් විශ්වවිද්‍යාලයෙහි විද්‍යාව පිළිබඳ විභාග (අන්තර්මාධ්‍ය හා අවසාන මට්ටම) සහ ශුද්ධ විද්‍යා පිළිබඳ පළමු වසරේ වෛද්‍ය පරීක්ෂණය සඳහා පාඨමාලා පිරිනැමීම සඳහා සිලෝන් යුනිවර්සිටි කොලීජිය පිහිටුවීමෙනි. එවකට භෞතික විද්‍යාව පිළිබඳ මහාචාර්යවරයා වූ ඒ.ඩබ්. මයිල්වාගනම් එහි පළමු පීඨාධිපතිවරයා වූ අතර රජයේ කාර්මික පාසල්වල සහ විද්‍යාල මන්දිරයේ පන්ති පවත්වන ලදී. 1936 වන විට ඊට බඳවා ගැනුනු ශිෂ්‍ය සංඛ්‍යාව 560 ඉක්මවීය.

ලංකා විශ්ව විද්‍යාලයේ කොටසක් 1949 දී පේරාදෙණියට ගෙන ගිය ද විද්‍යා පීඨය තවදුරටත් කොළඹ පවත්වා ගන්නා ලදී. එමගින් 1967 දී පරිගණක වැඩසටහන් පිළිබඳ පළමු පාඨමාලාව ඇතුළු නව්‍ය පාඨමාලා රැසක් හඳුන්වා දෙන ලදී. ඉන්පසු 1968 දී සංඛ්‍යාන ඒකකයක් පිහිටුවන ලද අතර 1980 දී පරිගණක මධ්‍යස්ථානයක් ආරම්භ විය. අවසානයේදී 2002 දී කොළඹ විශ්ව විද්‍යාලයේ පරිගණක පාසල ආරම්භ කිරීමට මූලික වූයේ එයයි.

කොළඹ විශ්ව විද්‍යාලයේ විද්‍යා පීඨය මේ වන විට රටේ ඉහළම ඉල්ලුමක් සහිත විද්‍යා පීඨයක් වන අතර අධ්‍යයන අංශ 7 ක් මගින් සිසුන් 650 ඉක්මවන වාර්ෂික බඳවා ගැනීම් සංඛ්‍යාවක් සිදු කරයි. එමගින් වර්තමාන සන්දර්භයට අදාළ පුළුල් පරාසයක විෂයයන් පිළිබඳ විද්‍යාවේදී උපාධි පිරිනමනු ලැබේ. ඒ අතරින් 75% ක් සිසුහු පර්යේෂණ හෝ කර්මාන්ත මූලික කරගත් සිව් අවුරුදු ගෞරව උපාධි පාඨමාලා හදාරති. එහි විවිධ විද්‍යාපති හා ආචාර්ය උපාධි උපාධි පාඨමාලා සඳහා දැනට ලියාපදිංචි වී සිටින පශ්චාත් උපාධි සිසුන් සංඛ්‍යාව 400 කට අධිකය. එහි සියලුම අධ්‍යයන අංශවලට විදේශයන්හි කීර්තිමත් විශ්ව විද්‍යාල හෝ විද්‍යාත්මක පර්යේෂණ ආයතන සමඟ ශක්තිමත් ජාත්‍යන්තර සම්බන්ධතා පවතින අතර බොහෝ අධ්‍යයන අංශවලට සමීප කර්මාන්ත සහයෝගිතාවයන් ඇත.

ඩිජිටල්, භෞතික හා ජීව විද්‍යාත්මක ලෝකවලට අදාළ තාක්ෂණයන් වේගයෙන් අභිසරණය වෙමින් පවතින විද්‍යාව, තාක්‍ෂණය සහ නවෝත්පාදනයන්හි වර්තමාන දියුණුව සැලකිල්ලට ගනිමින් විද්‍යා පීඨය ජෛව තාක්‍ෂණය, පාරිසරික විද්‍යාව, නැනෝ තාක්‍ෂණය සහ ඉහළ කාර්යසාධක පරිගණක යන ක්‍ෂේත්‍රයන්හි අන්තර්ශික්ෂණ පර්යේෂණ සඳහා සක්‍රීයව පහසුකම් සපයන අතර ආයතනයෙහි ගෝලීය පැවැත්ම තවදුරටත් තහවුරු කිරීම සඳහා නවීනතම පර්යේෂණ පහසුකම් සැපයීමට පරිශ්‍රම දරයි.

පීඨයේ පහත සඳහන් මධ්‍යස්ථාන මෙම සම්මේලනයේ කොටසකි; විශ්ලේෂණ පර්යේෂණ හා සංවර්ධන මධ්‍යස්ථානය, උසස් ද්‍රව්‍ය හා උපාංග සඳහා වන මධ්‍යස්ථානය, ගණිතමය ආකෘති නිර්මාණය සඳහා පර්යේෂණ හා සංවර්ධන මධ්‍යස්ථානය, ස්වයංකරණ සංවර්ධන මධ්‍යස්ථානය සහ දත්ත විද්‍යා මධ්‍යස්ථානය. පීඨයේ ආයතනයක් වන කොළඹ විද්‍යා හා තාක්ෂණ කුටිය පර්යේෂණ, සංවර්ධන, නවෝත්පාදන, විද්‍යාත්මක සේවා සහ දැනුම හා තාක්‍ෂණය සම්ප්‍රේෂණය තුළින් ශ්‍රී ලංකාවේ නිෂ්පාදන හා සේවා කර්මාන්ත මෙන්ම කෘෂිකර්මාන්තය ප්‍රවර්ධනය කිරීම හා ඊට සේවය කිරීම තුළින් කර්මාන්තය සහ ශාස්ත්‍රඥ දැනුම අතර ඇති පරතරය පියවීමට කටයුතු කරයි.

வரலாற்றுப் பின்னணி

கொழும்புப் பல்கலைக்கழகம் அதன் கலை மற்றும் விஞ்ஞான பீடங்களின் நூற்றாண்டு பூர்த்தியினை 2021 ஜனவரி 21 ஆம் திகதியன்று  கொண்டாடியது. இந்தப் பீடங்களின் தோற்றம், இதே நாளில் ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் தாபிக்கப்பட்ட இலங்கை பல்கலைக்கழக கல்லூரியுடன் தொடர்புபடுகின்றது, அந்தப் பல்கலைக்கழகக் கல்லூரி நாட்டில் முதற் தடவையாக மாணவர்கள் தாராளவாத கலைகள் மற்றும் அடிப்படை விஞ்ஞானத்தில் ஒரு உயர் கல்வியைத் தொடர அனுமதித்தது. அதேவேளை முன்னதாக, 1870 ஆம் ஆண்டில், கொழும்புப் பல்கலைக்கழகத்தின் உயர் கல்வி தொடர்பான முன்னோடி வகிபாகம் கொழும்பு மருத்துவக் கல்லூரி தாபிக்கப்பட்டதுடன் தொடங்கியிருந்தது. இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரி 115 மாணவர்களுடன் இங்கிலாந்துப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது. அது 1921 ஆம் ஆண்டு முதல் 1942 ஆம் ஆண்டு வரை நாட்டில் இருந்த ஒரேயோரு உயர் கல்வியின் மூன்றாம் நிலைக் கல்வி நிறுவனமாக மாத்திரம் இருந்தது. அதன் அங்குராற்பணம், அதி மேதகு ஆளுநர் நாயகம் ஜெனரல் மனிங் அவர்களால் வரலாற்றுச் சின்னமான “கொலிஜ் கவுஸ்” என்று அறியப்படுகின்ற “கல்லூரி மாளிகை” யில் நிகழ்த்தப்பட்டது, அக்கட்டிடத்தில், 1942 ஆம் ஆண்டில், இலங்கையின் முதலாவது பல்கலைக்கழகம் (கொழும்பு மருத்துவக் கல்லூரி மற்றும் இலங்கை பல்கலைக்கழக கல்லூரி என்பன இணைக்கப்பட்டு அமைக்கப்பட்டது) சேர் ஐவொர் ஜெனிங்க்ஸ் அவர்களை அதன் முதலாவது துணைவேந்தர் ஆக நியமித்துத் தாபிக்கப்பட்டது. ஆதலால், “கல்லூரி மாளிகை” இலங்கையில் உயர் கல்விக்காக 1921 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியான பாவனையில் உள்ள மிகப் பழமையான பல்கலைக்கழகக் கட்டிடமாகும்.

இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியின் அங்குராற்பணப் பேரவைக் கூட்டம், கௌரவ பிரதம நீதியரசர், சுகாதாரம், கல்வி மற்றும் விவசாயத் துறைகளில் முன்னணி நிருவாகிகளின் பங்குபற்றலுடன் அதி மேதகு இலங்கையின் ஆளுநர் நாயகம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து, நவீன உயர் கல்விக்கான ஒரு உள்ளூர் நிறுவனம் பொதுவாக உயர் கல்வியை வழங்குவதற்காகவும், மேலும் குறிப்பாக மேலதிக மருத்துவ கற்கைகளுக்கான அடிப்படை அறிவியலில் பட்டதாரிகளுக்குப் பயிற்சி அளிப்பதற்காகவும், கலைகள் மற்றும் விஞ்ஞானத்தில் தொழில் வல்லுநர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காகவும் தேவையென உறுதியாக நம்பிய தொலைநோக்கு சிந்தனையாளர்களின் தொடர்ச்சியான செயற்பாட்டின் காரணமாகவும் இலங்கைப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. கலாநிதி சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா போன்ற, தொலைநோக்கு கல்வியியலாளர்கள், பல்கலைக்கழகத்தின் அடுத்தடுத்த பேரவைகளில் பணியாற்றினர்.

கடந்த நூற்றாண்டில், மானுடவியல் மற்றும் சமூக அறிவியல், மற்றும் இயற்கை மற்றும் உயிர் விஞ்ஞாங்கள் ஆகியவற்றிற்கு அர்ப்பணிக்கப்பட்ட இரண்டு முக்கிய பீடங்களான கலை மற்றும் விஞ்ஞான பீடங்கள் முறையே துடிப்பான கற்றச் சூழலில் மலர்ந்தன.

கலைப் பீடம் (இது 1968 ஆம் மற்றும் 1975 ஆம் ஆண்டுகளில் முறையே சட்டம் மற்றும் கல்வி பீடங்களாக கிளைகளையும் உருவாக்கியது) தற்போது 11 துறைகள், 3 அலகுகள், மற்றும் சமூக கொள்கைப் பகுப்பாய்வு ஆராய்ச்சி மையம், பன்முகப் பண்பாட்டிற்கான மையம், மற்றும் ஊனமுற்றோர் ஆராய்ச்சி, கல்வி, மற்றும் பயிற்சி மையம், உட்பட 3 மையங்களைக் கொண்டிருக்கிறது. இது தற்போது இளங்கலை மட்டத்தில் 573 கல்விசார் கற்கைநெறிகளை வழங்குவதுடன், மொத்தமாக 2,458 இளங்கலை மாணவர்களைக் கொண்டிருக்கிறது, அவர்களில் 341 ஆண்களும் (14%) 2,117 பெண்களும் (86%) உள்ளனர். தற்போது நான்கு வருட கௌரவ பட்டத்திற்காக சேர்த்துக் கொள்ளப்படுகின்ற மாணவர்கள் எண்ணிக்கை 1,143 ஆக உள்ளது.

பீடம் அதன் செயலெல்லைகளை இளங்கலை கல்விக்கும் அப்பால் மானுடவியல் மற்றும் சமூக அறிவியலில் முதுகலை மற்றும் ஆராய்ச்சிகளை உள்ளடக்குவதற்காக அதிகரித்து விரிவாக்கியது. இது தொடர்பாக அதன் ஒட்டுமொத்த குறிக்கோள், உள்ளூர் மாணவர்களுக்கு நாட்டிற்குள் உயர்ந்த தரமான பட்டப்பின் பட்டத்தினை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புக்களை வழங்குவதாகும், அத்துடன், இலங்கையில் வேலைவாய்புத்திறன் மற்றும் ஒட்டுமொத்த தேசிய வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்யக்கூடிய வளமான சமூக விஞ்ஞானம் மற்றும் மானுடவியலில் ஆராய்ச்சிக் கலாச்சாரத்தை வளர்ப்பதும் ஆகும். பீடத்தின் பட்டப்பின் கற்கை மாணவர்கள் சனத்தொகை எண்ணிக்கை கிட்டத்தட்ட 1,200 மாணவர்களைக் கொண்டிருப்பதுடன், அவர்களில் சிலர் முதுகலை மாணி அல்லது கலாநிதி பட்டங்களுக்காக கற்கின்றார்கள். பௌத்த கற்கைகள், மக்கள்தொகைப் புள்ளிவிபரவியல், பொருளியல், ஆங்கில கற்கைகள், சர்வதேச உறவுகள், சிங்களம், மற்றும் சமூகவியல் ஆகிய துறைகளில் பன்னிரண்டு முதுகலை மாணி (1- ஆண்டு மற்றும் 2- ஆண்டுகள் இரண்டுமாக) நிகழ்ச்சித்திட்டங்களை வழங்குகின்றது. பீடம் 6 பட்டப்பின் டிப்புளோமா நிகழச்சித்திட்டங்களையும், அத்துடன் பரந்த சமூகத்தை இலக்கு வைத்து பல்வேறு சான்றிதழ் கற்கைநெறிகளையும் கூட வழங்குகின்றது.

வெளிநாட்டு இணைப்புக்கள் மற்றும் ஆராய்ச்சித் திட்டங்கள்

கல்வியில் பூகோள ரீதியான மேம்பாடுகளை அங்கீகரித்து, கலைப் பீடம், புகழ்பெற்ற சர்வதேச பல்கலைக்கழகங்களுடன் பல்வேறு தொடர்புகளைக் கொண்டுள்ளது, அதன் கீழ் பீட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பரிமாற்ற கூட்டுழைப்பு நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் இணைந்த மாநாடுகள் இடம்பெறுகின்றன. சீனாவின் வளர்ந்து வரும் உலகளாவிய முக்கியத்துவத்தையும் இலங்கையுடனான அதன் வரலாற்று இணைப்புகளையும் அங்கீகரிக்கு முகமாக, சீன ஆய்வுகளில் (மொழித்திறன் உட்பட) 2016 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட கன்பூசியஸ் நிறுவனத்தின் ஊடாக பல்கலைக்கழக மட்டத்திலான கற்கைநெறிகளை வழங்குகின்றது. அது சூரிச் பல்கலைக்கழகம் (சுவிட்சர்லாந்து); டிரெஸ்டன் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், ஜஸ்டஸ் லீபிக் பல்கலைக்கழகம் மற்றும் ஹைடெல்பெர்க் பல்கலைக்கழகம் (ஜெர்மனி); லுப்பலஜானா பல்கலைக்கழம் (ஸ்லோவேனியா); உப்சாலா பல்கலைக்கழகம் (சுவீடன்); வார்சோ பல்கலைக்கழம் (போலந்து); குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் (அவுஸ்திரேலியா); மற்றும் பெய்ஜிங் வெளிநாட்டு கற்கைகள் பல்கலைக்கழகம் (சீனா) ஆகியன உட்பட, வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் கொண்டிருக்கின்றது.

ஒரு சர்வதேச மட்டத்திலான கூட்டுழைப்பு ஆராய்ச்சித் திட்டங்களில் ஈடுபடுவது ஆசிரியப் புலமையாளர்களுக்கு முன்னுரிமையான ஒன்றாக இருக்கிறது. இவை ஐரோப்பிய ஒன்றிய எராமஸ் + நிதியிடல் போன்ற மதிப்புமிக்க மானியங்களை உள்ளடக்கி இருக்கின்ற அதேவேளை, அவை டர்ஹாம், ஹடர்ஸ்ஃபீல்ட், சென்ரல் லான்காஷயர் பல்கலைக்கழகங்கள் (ஐக்கிய இராச்சியம்); லொசேன் பல்கலைக்கழகம் (சுவிட்சர்லாந்து); சூரிச் பல்கலைக்கழகம் (சுவிட்சர்லாந்து); லன்ட் பல்கலைக்கழம், மற்றும் உப்சாலா பல்கலைக்கழம் (சுவீடன்) போன்ற பல்வேறு வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் அமைந்து உள்ளன.

​​தேசிய அபிவிருத்திக்கான பங்களிப்புக்கள்

பீடம் எண்ணிலடங்கா வழிகளில் தேசிய அபிவிருத்திக்குப் பங்களிப்புச் செய்து உள்ளது. தனிப்பட்ட புலமையாளர்கள், அத்துடன் கற்கைகள் துறைகள், அரச கரும மொழிகள் திணைக்களம், பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம், சிங்கள அகராதி அலுவலகம், பண்பாட்டு அலுவல்கள் அமைச்சு, கிழக்கத்திய கற்கைகள் சங்கம் மற்றும் பரீட்சைத் திணைக்களம் உட்பட பல்வேறு அரசாங்க திணைக்களங்களுக்கு தமது நிபுணத்துவத்தை வழங்குகின்றன.

இலங்கைப் பல்கலைக்கழக கல்லூரி தாபிக்கப்பட்டதுடன், இங்கிலாந்துப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பரீட்சைகள் (இடைநிலை மற்றும் இறுதிப் பரீட்சை) மற்றும் தூய விஞ்ஞானத்தில் முதலாம்- ஆண்டு மருத்துவப் பரீட்சை ஆகியவற்றிற்கு இட்டுச் செல்லும் கற்கைநெறிகளை வழங்கும் நோக்கில் விஞ்ஞான பீடம் தொடங்கப்பட்டது. அப்போது பௌதிகவியல் பேராசிரியராக இருந்த, பேராசிரியர் ஏ. டபிள்யூ. மயில்வாகனம், அதன் முதல் பீடாதிபதி ஆவார், மேலும் வகுப்புகள் அரசாங்க தொழில்நுட்பப் பாடசாலைகள் மற்றும் கல்லூரி மாளிகையில் நடாத்தப்பட்டன. 1936 ஆம் ஆண்டளவில் அதன் மாணவர் உள்ளெடுப்பு 560 க்கும் அதிகமாக இருந்தது.

இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதி 1949 ஆம் ஆண்டில் பேராதனைக் மாற்றப்ட்ட போதிலும், விஞ்ஞான பீடம் கொழும்பில் இருந்தது. அது 1967 ஆம் ஆண்டில் கணினி நிரலாக்கத்தில் அதன் முதற் கற்கைநெறி உட்பட பல புதுமையான கற்கைநெறிகளை அறிமுகம் செய்திருந்தது. அது அதன் பின்னர் 1968 ஆம் ஆண்டில் ஒரு புள்ளிவிபரவியல் அலகினை நிறுவி, 1980 ஆம் ஆண்டில் ஒரு கணினி மையத்தைத் தொடங்கியது, அது இறுதியில் 2002 ஆம் ஆண்டில் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் கணினி கல்விக்கூடம் உருவாகுவதற்கு வழிவகுத்தது.

கொழும்புப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடம் இன்று நாட்டில் மிகவும் விரும்பப்படும் விஞ்ஞான பீடங்களில் ஒன்றாகும், அது 7 கற்கைகள் துறைகளுடன் 650 மாணவர்களைத் தாண்டிய வருடாந்த மாணவர் உள்ளெடுப்பினைக் கொண்டுள்ளது. அது இன்றைய சூழமைவிற்குப் பொருத்தமான பரந்த வீச்சிலான பாடங்களுடன் விஞ்ஞான மாணி பட்டத்தினை வழங்குகின்றது, அதில் 75% மாணவர்கள் ஒன்றில் ஒரு ஆராய்ச்சி அல்லது தொழிற்றுறையை மையமாகக் கொண்ட 4- ஆண்டுகள் சிறப்பு பட்ட நிகழ்ச்சித்திட்டத்தில் பயில்கின்றனர். அது 400 ற்கும் மேற்பட்ட முதுகலை மாணவர்களையும் கொண்டுள்ளது, அவர்கள் தற்போது அதன் பல்வேறு முதுகலை மற்றும் கலாநிதிப் பட்ட நிகழ்ச்சித்திட்டங்களில் சேர்ந்துள்ளனர். அதன் அனைத்து கற்கைத் துறைகளும் புகழ்பெற்ற பல்கலைக்கழங்களுடனோ அல்லது வெளிநாட்டுகளில் உள்ள விஞ்ஞான ஆராய்ச்சி நிறுவனங்களுடனோ வலுவான சர்வதேச இணைப்பைக் கொண்டுள்ளன, மேலும் அதன் பல கற்கைத் துறைகள் நெருக்கமான தொழிற்றுறை கூட்டாண்மைகளைக் கொண்டுள்ளன.

அறிவியல், தொழில்நுட்பவியல் மற்றும் புத்தாக்கங்களில், எண்ம தொழில்நுட்பவியல், பௌதிகவியல் மற்றும் உயிரியல் உலகங்களில் துரிதமானதொரு ஒருங்கிணைப்பு இடம்பெறுகின்ற, இன்றைய முன்னேற்றங்களைக் கருத்திற் கொண்டு, விஞ்ஞான பீடம் உயிர்த் தொழில்நுட்பவியல், சுற்றாடல் அறிவியல், நநோ தொழில்நுட்பவியல், மற்றும் உயர் செயற்றிறன் கணினியியல் ஆகிய துறைகளில் இடைநிலை ஆராய்ச்சிக்கு தீவிரமாக வசதியளித்துள்ளது; மேலும் நிறுவனத்தின் உலகளாவிய இருப்பினை மேலும் மேம்படுத்த அதிநவீன ஆராய்ச்சி வசதிகளை வழங்க முயல்கிறது.

பீடத்தில் பின்வரும் மையங்கள் இந்தக் கூட்டிணைப்பின் ஒரு பகுதியாகும்: பகுப்பாய்வு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம், மேம்பட்ட திரவியங்கள் மற்றும் சாதனங்கள், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான நிலையம், கணித மாதிரியுருவமைப்பிற்கான நிலையம், கருவிமயமாக்கல் மேம்பாடு நிலையம், மற்றும் தரவு அறிவியலுக்கான நிலையம். ஆராய்ச்சி, மேம்பாடு, புத்தாக்கம், விஞ்ஞான சேவைகள், மற்றும் அறிவு மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றத்தின் ஊடாக இலங்கையில் உற்பத்தி மற்றும் சேவைத் தொழிற்றுறைகள், அத்துடன், விவசாயத்தையும் ஊக்குவித்து சேவையாற்றுவதன் மூலம் தொழிற்றுறை மற்றும் கல்வியாளர்களுக்கு இடையிலான இடைவெளியினை மேலும் குறைப்பதற்கு கொழும்பு விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பவியல் உதவுகிறது.

ADDRESSED BY

gotabaya-rajapaksa

His Excellency Gotabaya Rajapaksa
Executive President of the Democratic Socialist Republic of Sri Lanka

mahinda-rajapaksa

Honourable Mahinda Rajapaksa
Prime Minister of Sri Lanka

gl-peiri

Professor G L Peiris
Honourable Minister of Education

hanaa-singer-hamdy

Ms. Hanaa Singer-Hamdy
UN Resident Coordinator

kris-canekeratne

Mr. Kris Canekeratne
Chairman & CEO, Virtusa Corporation