Press release – Ceremonial Graduation 2019

Press release – Ceremonial Graduation 2019

Press release – Ceremonial Graduation 2019


The University of Colombo, having duly completed the three day-long physical ceremonial graduation for 2668 graduates of the 2019 graduation class, and representing all sectors of the university, wishes to thank all those who graced the occasion and supported us.

We thank our Chancellor the most Venerable Sasana Kirti Sri Buddha Sasana Shobhana Murutthettuwe Ananda Nayaka Thero, Honorable Convocation Speakers, Deans, Directors, Rector, Registrar, Bursar, Acting Librarian, Heads of Departments, Senior Student Counsellor, Chief Medical Officer and all staff officers, Marshalls, support staff of the University of Colombo for attending the ceremony.

We are deeply indebted to the Director General and Staff of the BMICH for supporting us in numerous ways.

We wish to thank the young graduates and their parents who helped maintain the dignity and decorum required of such a momentous occasion and the support of artists from the Sri Palee Campus and FoS media for in house coordination with their expertise and the Examinations Department, ably led by Deputy Registrar- Ms.Vajira Hapuhinna and Staff.

The university reiterates its commitment to uphold decent behavior and attitudes among all sectors of the university and regrets any misrepresentation of the university’s reputation and good name in producing the best of global citizens

මාධ්‍ය නිවේදනය – උපාධි සැමරුම් උත්සවය 2019


2019 වර්ෂය සඳහා කොළඹ විශ්වවිද්‍යාලයේ සියලුම පාර්ශවයන් නියෝජනය වන පරිදි උපාධිලාභීන් 2668 දෙනෙක් උදෙසා තෙදිනක උපාධි සැමරුම් උත්සවය භෞතික සහභාගිත්වයෙන් පවත්වන ලද, මෙම අවස්ථාව සම්භාවනීයත්වයට පත් කළ සහ අප හට ආධාර වූ, සියලු දෙනාටම කෘතඥවීමට අපේක්ෂා කරයි.

මෙම අවස්ථාවට සහභාගි වීම වෙනුවෙන් අපගේ කුලපති අති පූජ්‍ය ශාසනකීර්ති ශ්‍රී බුද්ධ ශාසන සෝබන මුරුත්තෙට්ටුවේ ආනන්ද ස්වාමීන් වහන්සේට ද, ගෞරවනීය උපාධි සැමරුම් උත්සව කථිකයන් සියලු දෙනාටද, පීඨාධිපතිවරුන්ටද, ආයතන අධ්‍යක්ෂවරැන්ටද, මණ්ඩපාධිපතිතුමන්ටද, මූල්‍යාධිකාරීතුමියටද, වැඩබලන පුස්තකාලයාධිපතිතුමියටද, සියලු අධ්‍යයන අංශ ප්‍රධානීන්ටද, ජ්‍යෙෂ්ඨ ශිෂ්‍ය අනුශාසකතුමන් ඇතුළු සියලුම මාණ්ඩලික නිලධාරීන්ටද, විනයාරක්ෂකවරුන්ටද, කොළඹ විශ්වවිද්‍යාලයේ සහායක කාර්ය මණ්ඩලයටද අපගේ ස්තුතිය පිරිනමන්නෙමු.

මෙම කාර්යය සාර්ථක කර ගැනීමට නන් අයුරින් අපට සහය දැක්වූ බණ්ඩාරනායක අනුස්මරණ ජාත්‍යන්තර සම්මන්ත්‍රණ ශාලාවේ අධ්‍යක්ෂ ජෙනරාල්වරයා ඇතුළු සමස්ත කාර්ය මණ්ඩලයට අපි කෘතඥතාව පළ කරමු.

මෙවන් අනුස්මරණීය අවස්ථාවක පැවතිය යුතු ගෞරවනීයත්වය හා සදාචාරය පවත්වා ගැනීමට උපකාර වූ තරුණ උපාධිලාභීන් සහ ඔවුන්ගේ දෙමව්පියන්ටද , උත්සවයෙහි කටයුතු සම්බන්ධීකරණයෙහි ලා සිය විශේෂඥ දැනුම මගින් දායකත්වය දැක්වූ ශ්‍රීපාලි මණ්ඩපයේ කලා ශිල්පීන්ටද, විද්‍යාපීඨයේ FoS මාධ්‍යයටද, නියෝජ්‍ය ලේඛකාධිකාරී වජිරා හපුහින්න මහත්මියගේ තීක්ෂණ නායකත්වය යටතේ ක්‍රියාත්මක වූ විභාග අංශයේ කාර්ය මණ්ඩලයටද අපගේ ස්තුතිය පිරිනමන්නෙමු.

ශිෂ්ට සම්පන්න හැසිරීම හා ආකල්ප පවත්වා ගැනීමෙහි ලා විශ්වවිද්‍යාලයේ සියලුම පාර්ශවයන්හි උපරිම කැපවීම විශ්වවිද්‍යාලය විසින් සහතික කරනු ලැබේ. එමෙන්ම අනර්ඝතම ගෝලීය පුරවැසියන් සමාජයට දායාද කිරීමෙහිලා විශ්වවිද්‍යාල සතු කීර්තිනාමය හා ගෞරවය වෙනත් පාර්ශ්වයන් විසින් වැරදි අර්ථකථනයන්ට භාජනය කිරීම පිළිබඳ විශ්වවිද්‍යාලය විසින් සිය කණස්සල්ල පළකරනු ලැබේ.

பத்திரிக்கை செய்தி – பட்டமளிப்பு விழா 2019


கொழும்பு பல்கலைக்கழகம், 2019 ஆண்டு பட்டமளிப்பு தொகுதியின் 2668 பட்டதாரிகளுக்கான மூன்று நாள் பட்டதாரிகளின் நேரடியான சமூகமளிப்புடனான பட்டமளிப்பு விழாவினை முறையாக நிறைவுசெய்துள்ளதுடன், பல்கலைக்கழகத்தின் அனைத்துத் துறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி, விழாவைச் சிறப்பிப்பதில் எங்களுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறது.

எமது வேந்தர் வணக்கத்திற்குரிய சாசனகீர்த்தி வென் முருத்தெட்டுவே ஆனந்த தேரர், கௌரவ பட்டமளிப்புப் பேச்சாளர்கள், பீடாதிபதிகள், பணிப்பாளர்கள், வளாக முதல்வர், பதிவாளர், நிதியாளர், பதில் நூலகர், கல்வித்துறைத் தலைவர்கள், சிரேஷ்ட மாணவர் ஆலோசகர், தலைமை மருத்துவ அலுவலர் மற்றும் அனைத்து நிருவாக உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், உதவிப் பணியாளர்கள் ஆகியோருக்கு விழாவில் கலந்து கொண்டமைக்காக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

எமக்கு பல்வேறு வழிகளில் ஆதரவளித்த பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் பணியாளர்களுக்கு நாங்கள் பெரிதும் கடமைப்பட்டுள்ளோம்.

அத்தகைய முக்கியமான சந்தர்ப்பத்திற்குத் தேவையான கண்ணியத்தையும் மரியாதையையும் பேண உதவிய இளம் பட்டதாரிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கும் நன்றிகளைத் தெரிவிக்க விரும்புகிறோம். உள்ளக ஒருங்கிணைப்பிற்காக, பிரதிப் பதிவாளர் திருமதி வஜிரா ஹப்புஹின்னே தலைமையிலான பணியாளர்கள் மற்றும் அவர்களின் நிபுணத்துவத்துடன் பரீட்சைகள் திணைக்களத்துடன் இணைந்து செயலாற்றிய ஸ்ரீ பாலி வளாகக் கலைஞர்கள் மற்றும் விஞ்ஞான பீடத்தின் ஊடக நிலையத்தின் ஆதரவிற்கும் எமது நன்றிகளைத் தெரிவிக்க விரும்புகின்றோம்.

பல்கலைக்கழகத்தின் அனைத்துத் துறைகளிலும் ஒழுக்கமான நடத்தை மற்றும் அணுகுமுறைகளை நிலைநிறுத்துவதற்கான அதன் உறுதிப்பாட்டை பல்கலைக்கழகம் மீண்டும் வலியுறுத்துகின்ற அதேவேளை உலகளாவிய குடிமக்களில் சிறந்தவர்களை உருவாக்குவதில் பல்கலைக்கழகத்தின் நற்பெயரையும் நன்மதிப்பையும் எவராவது தவறாகப் பிரதிநிதித்துவப்படுத்தியிருப்பின் அதற்காக வருந்துகின்றது.

14:16 Monday